Sunday, March 21, 2010

More on Tweeting

I thought I would still be able to write on my blog even after I started tweeting. But putting thoughts to mind and converting to an article seem to be much tougher thing to do with the arrival of Twitter. Every news / update is available in twitter and no wonder, it is catching up fast.

I regularly Tweet about the progression of my sweet little daughter (her learning and uttering of new words, actions). She is 1.5 years now). I comment about Sundry items which catches my attention and worth giving an update

Monday, March 08, 2010

நான் என் உழைக்க வேண்டும்? - தமிழகத்தின் இன்றைய நிலை - இது இப்படியே தொடர்ந்தால் .... !!!

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன் - கஷ்டப் படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் - நான் யார் தெரியுமா?
தமிழ்நாட்டின் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி கிலோ 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸ் மற்றும் அடுப்பு இலவசம்
பொழுது போக்கிற்கு வண்ண தொலைகாட்சி பெட்டி மின்சாரதுடன் இலவசம்
குடும்ப்பதுடன் உயிர் காக்கும் சிகிச்சை இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி சொன்னார்
மனைவி பிள்ளை பெற்றால ௫௦௦ 5000 இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்கு சத்துணவு பள்ளியில் இலவசம்
படிப்பு சீருடையுடன் இலவசம், மதிய உணவு முட்டையுடன் இலவசம்
பாட புத்தகம், படிப்பு மற்றும் பஸ் பாஸ் இலவசம்
தேவை என்றல் சைக்கிள் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 25000 ரூபாய் இலவசம்
பவுன தாலியுடன் திருமண செலவும் இலவசம்



PS:
English: The content is not mine; I got it in my mailbox and found it absolutely matching with what happening in Tamilnadu. The credit goes to whoever has thought and written. No copyright violation :-)

Tamiz: இது என்னுடைய சொந்த தயாரிப்பு அல்ல.மின் அஞ்சல் மூலமாக வந்ததை இங்க கொட்டி இருக்கேன். இதன் சொந்தக்காரர் கே இதனுடைய copyright உரிமை சேரும்